பெண்ணின் முச்சக்கர வண்டி கொள்ளை ; பெண் உட்பட மூவர் தலைமறைவு

30 Nov, 2023 | 11:49 AM
image

ஹோமாகம பிரதேசத்தில் பெண் ஒருவர் செலுத்திசென்ற முச்சக்கர வண்டியை பெண் உட்பட மூவர்  கொள்ளையிட்டு தப்பிச் சென்றுள்ளதாக ஹோமாகம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபர்கள் குறித்த பெண்ணின் முச்சக்கரவண்டியில் சென்றுகொண்டிருந்த போது மேலும் இரண்டு நபர்களை ஏற்றிசென்றுள்ளார்.

இந்நிலையில் பெண் சாரதியை அச்சுறுத்தி சந்தேக நபர் மூவரும் பெண் சாரதியின் நகை மற்றும் முச்சக்கர வண்டியை கொள்ளையிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹோமாகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

திருகோணமலை தென்னைமரவாடி கந்தசாமி மலை ஆலயத்தில்...

2024-02-23 13:22:05
news-image

யாழில் பெண் உயிரிழந்த சம்பவம்: பஸ்ஸின்...

2024-02-23 13:10:40
news-image

சஜித்துடன் இணைந்தார் மற்றுமொரு முன்னாள் இராணுவ...

2024-02-23 13:01:58
news-image

3 கோடி முட்டைகளை இறக்குமதி செய்ய...

2024-02-23 12:54:36
news-image

வீதி திருத்த வேலைக்காக மண் அகழ்வதாக...

2024-02-23 12:39:32
news-image

தலைமன்னார் இறங்கு துறை பகுதியில் மணல்...

2024-02-23 12:36:10
news-image

நாட்டில் 40,000க்கும் மேற்பட்ட போலி வைத்தியர்கள்

2024-02-23 12:45:27
news-image

1,000 வேன்களையும் கார்களையும் இறக்குமதி செய்ய...

2024-02-23 11:39:44
news-image

இளம் வயதினரிடையே வாய் புற்றுநோயின் தாக்கம்...

2024-02-23 11:38:08
news-image

கால்நடை வளர்ப்பாளர்களுக்கான நிதியுதவி: கிழக்கு மாகாண...

2024-02-23 12:58:51
news-image

ஜனாதிபதியை சந்தித்தார் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின்...

2024-02-23 11:29:33
news-image

30 இலட்சம் ரூபா பெறுமதியான சிகரெட்டுக்களுடன்...

2024-02-23 11:34:47