பொலிஸ் உத்தியோகத்தர் மீது துப்பாக்கிப் பிரயோக முயற்சி ; பொரலஸ்கமுவயில் சம்பவம்

30 Nov, 2023 | 11:48 AM
image

பொரலஸ்கமுவ பிரதேசத்தில் நேற்று புதன்கிழமை (29) பொலிஸ் உத்தியோகத்தர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ள முயன்ற சந்தேக நபர் ஒருவர் பொரலஸ்கமுவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொரலஸ்கமுவ பொலிஸ் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையில் சந்தேக நபர் ஒருவர் தப்பிச்செல்ல முயற்சித்த போது பொலிஸார் சுற்றுவளைத்ததால் சந்தேக நபர் தன்வசம் வைத்திருந்த துப்பாக்கியால் பொலிஸார் மீது தாக்க முற்பட்டுள்ளார்.

இந்நிலையில் பொலிஸாரின் நீண்ட நேர போராட்டத்தின் பின்னர் குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

விசாரணையில் துப்பாக்கியுடன் மூன்று தோட்டாக்கள் மற்றும் 18 கிராம் 200 மில்லி கிராம் நிறையுடைய ஹெரோயின் போதைப்பொருள் ஆகியன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொரலஸ்கமுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சம்மாந்துறையில் வீடொன்றினுள் புகுந்து 2 பவுண்...

2025-02-12 16:49:09
news-image

மட்டக்களப்பில் வயலுக்குள் புகுந்து விளைபயிர்களை நாசப்படுத்திய...

2025-02-12 16:34:58
news-image

புறக்கோட்டை களஞ்சியசாலையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 3...

2025-02-12 16:21:35
news-image

முன்னாள் எம்.பி திலீபன் இந்தியாவில் கைது

2025-02-12 15:55:39
news-image

200 அடி பள்ளத்தில் விழுந்து கார்...

2025-02-12 15:40:01
news-image

வாழைச்சேனை - ஓமனியாமடுவில் கைக்குண்டு மீட்பு

2025-02-12 15:22:06
news-image

வளிமாசடைவால் கர்ப்பிணிகளின் கருவுக்கு ஆபத்து -...

2025-02-12 15:06:58
news-image

தென்னை மரத்திலிருந்து தவறி விழுந்து இளைஞன்...

2025-02-12 15:19:05
news-image

இனம், ஈழத்தின் சிக்கல்கள் சார்ந்து பேசிய...

2025-02-12 14:49:15
news-image

தொலைபேசியில் கொலை மிரட்டல் விடுத்த பொலிஸ்...

2025-02-12 14:48:47
news-image

யாழ். தையிட்டியில் தொடரும் இரண்டாம் நாள்...

2025-02-12 14:19:21
news-image

அடுத்த சில நாட்களுக்கு பகலில் வெப்பமும்,...

2025-02-12 14:21:46