(எம்.நியூட்டன்)
தென்னிலங்கையில் திருடப்பட்ட முச்சக்கர வண்டிக்குப் போலி ஆவணங்களைத் தயாரித்து கிளிநொச்சியில் விற்பனை செய்த குற்றச்சாட்டில் கடற்படைச் சிப்பாய் ஒருவர் யாழ்.மாவட்ட விசேட குற்றத் தடுப்புப் பிரிவுப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
முச்சக்கரவண்டி ஒன்றின் ஆவணங்கள் யாழ்.மாவட்ட போக்குவரத்துத் திணைக்களத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருந்த நிலையில், அவை போலியானவை என்று இரு சந்தேகநபர்களை கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைதானவர்களிடம் மேற்கொண்ட தொடர்ச்சியான விசாரணையில் போலி ஆவணங்கள் தயாரித்து விற்பனை செய்த பிரதானமான கடற்படை சிப்பாயை யாழ் மாவட்ட விசேட குற்ற விசாரணை பிரிவு பொறுப்பதிகாரி குணறோயன் தலமையிலான குழு கைது செய்து நீதிமன்றில் முற்படுத்தியபோது விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM