பதில் பொலிஸ்மா அதிபராக நியமிக்கப்பட்ட தேசபந்து தென்னக்கோன் தனது கடமைகளைப் பொறுப்பேற்றார்.
மேல் மாகாணத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் பதில் பொலிஸ் மா அதிபராக நேற்று புதன்கிழமை (29) நியமிக்கப்பட்ட நிலையில் அவர் இன்றையதினம் தனது கடமைகளைப் பொறுப்பேற்றார்.
இதுவரை பொலிஸ் மா அதிபராக கடமையாற்றிய சி.டி.விக்ரமரத்னவுக்கு வழங்கப்பட்ட சேவைக்கால நீடிப்பு கடந்த 24 ஆம் திகதியுடன் நிறைவடைந்ததையடுத்து பொலிஸ் மா அதிபர் பதவி வெற்றிடமாக இருந்த நிலையில், தற்போது பிரதிப் பொலிஸ்மா அதிபராக தேசபந்து தென்னக்கோன் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM