இந்திய அரசாங்க அதிகாரியொருவர் அமெரிக்காவில் சீக்கிய பிரிவினைவாதியொருவரை கொலை செய்வதற்கு திட்டமிட்டார் என அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது.
அமெரிக்காவில் சீக்கிய பிரிவினைவாதியொருவரை கொலை செய்வதற்கான முயற்சியில் ஈடுபட்டார் என இந்திய அதிகாரியொருவருக்கு எதிராக அமெரிக்க அதிகாரிகள் குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளனர்.
இதேவேளை இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்துவதுடன் தொடர்புபட்டிருந்தார் என நிகில்குப்தா என்ற 52 வயது நபர் ஒருவருக்கு எதிராக அமெரிக்க அதிகாரிகள் குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளனர்.
நிகில்குப்தா நியுயோர்க்கில் சீக்கியர் ஒருவரைகொலை செய்வதற்காக மேற்கொள்ளப்பட்ட இரகசிய முயற்சிகளிற்கு உதவினார் இந்திய புலனாய்வு பிரிவிற்கும் இந்திய பாதுகாப்புதரப்பை சேர்ந்தவருக்கும் உதவினார் என அமெரிக்க அதிகாரிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM