வெள்ளவத்தை மற்றும் பம்பலப்பிட்டி பிரதேசத்தில் ஹெரோயின் போதைப் பொருளுடன் 2 பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த கைது நடவடிக்கையின் போது ஒரு கிலோ கிராம் ஹெரோயினுடன் பாகிஸ்தான் நாட்டு பிரஜையும்,500 கிராம் ஹெரோயினுடன் மற்றுமொரு நபரும் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்களிடம் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.