இரகசியப் பொலிஸாருக்கு எதிரான முறைப்பாடு ஒன்று தொடர்பாக பொலிஸ் மா அதிபர் மற்றும் மூன்று பேரை அடுத்த வருடம் பெப்ரவரி 28ஆம் திகதி நேரில் ஆஜராகுமாறு உச்ச நீதிமன்றம் அழைப்பாணை அனுப்பியுள்ளது.
எஸ். துரைராஜா, ஷிரான் குணரத்ன மற்றும் பிரியந்த பெர்ணான்டோ ஆகியோர் அடங்கிய நீதிபதிகள் முன்னிலையில் இந்த மனு பரிசீலிக்கப்பட்டபோதே அழைப்பாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
எரிசக்தி நிபுணரான ரலபனாவ தாக்கல் செய்த இந்த மனுவில், சி.ஐ.டி பொலிஸ், கணினி குற்றப்பிரிவின் பொறுப்பதிகாரி பொலிஸ் மா அதிபர் உள்ளிட்டோர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM