வீதியை கடக்க முற்பட்ட பெண் கார் மோதி உயிரிழப்பு - காலியில் சம்பவம்

29 Nov, 2023 | 05:27 PM
image

காலி - கொழும்பு பிரதான வீதியில் அம்பலாங்கொட மாதம்பகம வேனமுல்ல பகுதியில் கார்  ஒன்று மோதியதில் பெண் ஒருவர் இன்று  புதன்கிழமை (29) உயிரிழந்துள்ளார்.

குறித்த பெண் வீதியை கடக்கும் போது இந்த விபத்து இடம்பெற்றுள்ளதுடன் பெண்ணின் சடலம் பலப்பிட்டிய ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது .

வேனமுல்ல பிரதேசத்தில் தேங்காய் எண்ணெய் ஆலை ஒன்றை நடத்தி வந்த ஐம்பது வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இந்த நிலையில் காரின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதோடு குறித்த விபத்தினால்  காரும் பலத்த சேதமடைந்துள்ளது.

விபத்து தொடர்பான விசாரணைகளை அம்பலாங்கொடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது .

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சாந்தன் சொந்த நாட்டுக்கு திரும்புவதில் ஏற்பட்ட...

2024-03-01 18:49:43
news-image

இந்து சமுத்திரத்திற்குள் நாட்டின் பொருளாதாரத் திட்டங்களுக்குப்...

2024-03-01 17:52:47
news-image

யாழ். போதனா வைத்தியசாலை சூழலில் தரித்து...

2024-03-01 17:48:58
news-image

வெருகல் பிரதேச மக்களுக்கு கிழக்கு ஆளுநர்...

2024-03-01 18:45:49
news-image

மற்றுமொரு முன்னாள் இராணுவ அதிகாரியும் ஐக்கிய...

2024-03-01 16:09:05
news-image

ஜனாதிபதி தேர்தல் இடம்பெறும் வரை வெளிநாட்டு...

2024-03-01 18:19:53
news-image

தாய்லாந்துக் குழுவின் நிதி உதவியை "கண்ணீரைத்...

2024-03-01 18:16:16
news-image

வவுனியாவில் ‍அமைக்கப்படவுள்ள மதுபானசாலைக்கு எதிராக சுவரொட்டிகள்...

2024-03-01 15:51:17
news-image

வட மாகாணத்தின் 3 தீவுகளில் மீள்புதுப்பிக்கத்தக்க...

2024-03-01 15:58:07
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-03-01 15:47:39
news-image

பொருளாதார உரிமைகள் மீறப்படும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும்...

2024-03-01 15:32:47
news-image

பாக்கு நீரிணையை நீந்திக் கடந்து திருகோணமலையைச்...

2024-03-01 15:49:20