இலங்கையின் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு ஏற்பட்டுள்ளது - உத்தியோகபூர்வ கடன் குழு உறுதி செய்துள்ளது.

29 Nov, 2023 | 04:25 PM
image

சர்வதேச நாணயநிதியத்தின் திட்டத்தின் அளவுறுக்கு ஏற்ப இலங்கையின் கடன்மறுசீரமைப்பை முன்னெடுப்பதற்கான குறிப்பிட்ட நிதி விதிமுறைகள் குறித்து இலங்கையுடன் கொள்கையளில் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாக உத்தியோகபூர்வ கடன் குழு தெரிவித்துள்ளது.

கடன்நிவாரணம் தொடர்பில் இலங்கை அதிகாரிகள் விடுத்த வேண்டுகோளை தொடர்ந்து அதற்கு பதிலளிக்கும் விதத்தில் இந்தியா ஜப்பான் பிரான்ஸ் உட்பட 17 நாடுகள் மே 9ம் திகதி உருவாக்கின என உத்தியோகபூர்வ கடன் குழு தெரிவித்துள்ளது.

இதன் பின்னர் இந்த குழு இலங்கை சர்வதேச நாணயநிதியம் உலக வங்கி சீனா மற்றும் இலங்கைக்ககு கடன்வழங்கிய தனியார்கள் உடன்  தீவிரபேச்சுவார்த்தைகளை மேற்கொண்டிருந்தது.

இலங்கைக்கும் சர்வதேச நாணயநிதியத்திற்கும் இடையிலான விரிவாக்கப்பட்ட நிதி வசதி ஏற்பாட்டுடன் ஒத்துப்போகும் விதத்தில்  கடன்நிவாரணம் தொடர்பில் இலங்கையும் உத்தியோகபூர்வ கடன்குழுவும் இணங்கியுள்ளன என கடன்குழு தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழில் பெண் உயிரிழந்த சம்பவம்: பஸ்ஸின்...

2024-02-23 13:10:40
news-image

சஜித்துடன் இணைந்தார் மற்றுமொரு முன்னாள் இராணுவ...

2024-02-23 13:01:58
news-image

3 கோடி முட்டைகளை இறக்குமதி செய்ய...

2024-02-23 12:54:36
news-image

வீதி திருத்த வேலைக்காக மண் அகழ்வதாக...

2024-02-23 12:39:32
news-image

தலைமன்னார் இறங்கு துறை பகுதியில் மணல்...

2024-02-23 12:36:10
news-image

நாட்டில் 40,000க்கும் மேற்பட்ட போலி வைத்தியர்கள்

2024-02-23 12:45:27
news-image

1,000 வேன்களையும் கார்களையும் இறக்குமதி செய்ய...

2024-02-23 11:39:44
news-image

இளம் வயதினரிடையே வாய் புற்றுநோயின் தாக்கம்...

2024-02-23 11:38:08
news-image

கால்நடை வளர்ப்பாளர்களுக்கான நிதியுதவி: கிழக்கு மாகாண...

2024-02-23 12:58:51
news-image

ஜனாதிபதியை சந்தித்தார் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின்...

2024-02-23 11:29:33
news-image

30 இலட்சம் ரூபா பெறுமதியான சிகரெட்டுக்களுடன்...

2024-02-23 11:34:47
news-image

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் முகாமைத்துவ பிரதி...

2024-02-23 12:19:39