இந்திய பொருளாதார நிபுணர் மொன்டெக் சிங் - சஜித் பிரேமதாச குழுவினரிடையே விசேட கலந்துரையாடல்

29 Nov, 2023 | 04:46 PM
image

திர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும், இந்தியாவின் பொருளாதார நிபுணரும் இந்திய திட்டக் குழுவின் முன்னாள் துணைத் தலைவருமான மொன்டெக் சிங் அலுவாலியாவுக்கும் இடையில் சுபீட்சத்தின் புகழ்பெற்ற தலைமைத்துவம் மற்றும் பொருளாதாரத் திறன் ஆகிய அம்சங்களின் மூலோபாய கலவையை எடுத்துக்காட்டும் வண்ணம் சந்திப்பொன்று நடைபெற்றது.

இந்த சந்திப்பானது தொலைநோக்கு பார்வையில் பொருளாதார வெற்றிக்கான பாதையை வகுக்கும் நோக்கிலான உரையாடலாகவும் இடம்பெற்றது. 

இதன்போது பேசப்பட்ட விடயங்கள் அறிவுசார் பாதைகள் உள்ளடக்கிய கட்சியுடன் தொடர்புடைய ஏனைய விவேகமான புத்திஜீவிகளைக் கொண்ட குழுக்களுக்கும் சென்றடைவது குறித்தும் கலந்துரையாடப்பட்டது. 

இந்திய தலைமை நிர்வாக அதிகாரி மன்ற உறுப்பினர்களின் பங்கேற்பு இந்த கலந்துரையாடலுக்கு பலம் சேர்த்தமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சாந்தன் சொந்த நாட்டுக்கு திரும்புவதில் ஏற்பட்ட...

2024-03-01 18:49:43
news-image

இந்து சமுத்திரத்திற்குள் நாட்டின் பொருளாதாரத் திட்டங்களுக்குப்...

2024-03-01 17:52:47
news-image

யாழ். போதனா வைத்தியசாலை சூழலில் தரித்து...

2024-03-01 17:48:58
news-image

சர்ச்சைக்குரிய இம்யுனோகுளோபுலின் மருந்து கொடுக்கல் -...

2024-03-01 19:10:11
news-image

வெருகல் பிரதேச மக்களுக்கு கிழக்கு ஆளுநர்...

2024-03-01 18:45:49
news-image

யாழ். புதிய பஸ் நிலைய போக்குவரத்து...

2024-03-01 19:05:59
news-image

ஐ.நா. சனத்தொகை நிதியத்தின் ஆசிய, பசுபிக்...

2024-03-01 19:01:51
news-image

மற்றுமொரு முன்னாள் இராணுவ அதிகாரியும் ஐக்கிய...

2024-03-01 16:09:05
news-image

ஜனாதிபதி தேர்தல் இடம்பெறும் வரை வெளிநாட்டு...

2024-03-01 18:19:53
news-image

தாய்லாந்துக் குழுவின் நிதி உதவியை "கண்ணீரைத்...

2024-03-01 18:16:16
news-image

வவுனியாவில் ‍அமைக்கப்படவுள்ள மதுபானசாலைக்கு எதிராக சுவரொட்டிகள்...

2024-03-01 15:51:17
news-image

வட மாகாணத்தின் 3 தீவுகளில் மீள்புதுப்பிக்கத்தக்க...

2024-03-01 15:58:07