நீதிமன்ற அவமதிப்பு: ரொஷான் ரணசிங்கவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு கோரி மனுத் தாக்கல்!

29 Nov, 2023 | 03:29 PM
image

நீதிமன்றத்தை அவமதித்தமை தொடர்பில் முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு கோரி மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

முன்னாள் அமைச்சரான ரொஷான் ரணசிங்க நாடாளுமன்றத்தில்  அண்மையில் ஆற்றிய உரையை சவாலுக்கு உட்படுத்தி இன்று (29) சட்டத்தரணி ஒருவரினால் இது தொடர்பான மனு தாக்கல் செய்யப்பட்டது.

நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டின் பேரில் ரணசிங்கவுக்கு எதிராக தகுந்த தண்டனைகளை வழங்குமாறு மனுதாரர் தரப்பு நீதிமன்றைக் கோரியுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நாடளாவிய ரீதியிலுள்ள நெல் களஞ்சியசாலைகளை தூய்மைப்படுத்தும்...

2025-01-19 20:06:47
news-image

சாலையை விட்டு விலகி ஆற்றில் விழுந்த...

2025-01-19 20:55:39
news-image

பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதிய கொடுப்பனவு இரத்து...

2025-01-19 20:26:23
news-image

யாழ். குருநகர் பகுதியில் மினி சூறாவளி...

2025-01-19 19:58:46
news-image

ஐக்கிய மக்கள் சக்தியின் முகாமைத்துவ, செயற்குழு,...

2025-01-19 18:59:43
news-image

முன்னாள் அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா...

2025-01-19 18:59:48
news-image

குளத்தில் தவறி விழுந்து குழந்தை உயிரிழப்பு

2025-01-19 19:10:02
news-image

நீதி மறுக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைப்பதை...

2025-01-19 19:14:22
news-image

நெடுங்கேணியில் கஞ்சாவுடன் ஒருவர் கைது !

2025-01-19 18:41:32
news-image

சிரேஷ்ட ஊடகவியலாளர் விக்டர் ஐவன் காலமானார் 

2025-01-19 18:09:02
news-image

மட்டக்களப்பில் குளங்கள் நிரம்பி வான் பாயும்...

2025-01-19 19:04:51
news-image

மன்னார் நீதிமன்றத்துக்கு முன் இடம்பெற்ற துப்பாக்கி...

2025-01-19 17:09:55