இலங்கை அணி வீரர் தனுஸ்க குணதிலகவிற்கு எதிராக apprehended violence order என்ற சட்டத்தை பயன்படுத்துவதற்கு அவுஸ்திரேலிய காவல்துறையினர் முயல்கின்றனர்
பாலியல்வன்முறை குற்றசாட்டிலிருந்து தனுஸ்க குணதிலக விடுதலை செய்யப்பட்டுள்ள நிலையில் அவருக்கு எதிராக என்ற சட்டத்தை பயன்படுத்துவதற்கு காவல்துறையினர் முயல்கின்றனர்
தனுஸ்க குணதிலகவினால் பாதிக்கப்பட்டதாக குற்றம்சாட்டிய பெண்ணின் சார்பில் இந்த சட்டத்தை பயன்படுத்துவதற்கு காவல்துறையினர் முயல்கின்றனர்.
குறிப்பிட்ட நபரிடமிருந்து துன்புறுத்தல் அச்சுறுத்தல் குறித்து ஒருவர் அச்சம் கொண்டிருந்தால் நீதிமன்றத்தை இந்த சட்டத்தை பயன்படுத்துமாறு வேண்டுகோள் விடுக்கலாம்.
காவல்துறை அதிகாரியொருவர் இதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார்.
தனுஸ்ககுணதிலகவின் சட்டத்தரணி தனது கட்சிக்காரர் இலங்கையில் உள்ளதால் அறிவுறுத்தல்களை பெற அவருக்கு கால அவகாசம் தேவை என தெரிவித்ததை தொடர்ந்து இந்த விவகாரம் டிசம்பர் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM