பாலநாதன் சதீஸ்
முல்லைத்தீவின் மூத்த கலைஞரும் சிறந்த தவில் வித்துவானுமான இராமுப்பிள்ளை முருகுப்பிள்ளை இன்றைய தினம் புதன்கிழமை (29) அதிகாலை காலமானார்.
முல்லைத்தீவு முள்ளியவளையை நிரந்தர வதிவிடமாக கொண்ட இவர், 'முல்லைக் கலைக்கோன்', 'கலாபூஷணம்', 'முல்லை பேரொளி' ஆகிய விருதுகளை பெற்ற இசை மேதையாவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை வியாழக்கிழமை (30) காலை 10 மணியளவில் அவரது முள்ளியவளை முதலாம் வட்டார இல்லத்தில் இடம்பெறவுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM