எப்பாவலவில் ஆற்றில் வீழ்ந்து காணாமல்போனவர் சடலமாக மீட்பு

29 Nov, 2023 | 04:33 PM
image

அனுராதபுரம் - எப்பாவல பிரதேசத்தில் கிரிஹமுனுகோல்லே பாலத்திற்கு அருகில் ஆற்றில் வீழ்ந்து காணாமல்போனவர் நேற்று செவ்வாய்க்கிழமை (28) சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக எப்பாவல பொலிஸாரால் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர் அனுராதபுரம், எப்பாவல பிரதேசத்தை சேர்ந்த 53 வயதுடையவராவார்.

இவர் கிரிஹமுனுகோல்லே பாலத்திற்கு அருகில் சேர்ந்துள்ள குப்பைகளை அகற்றுவதற்காக சென்றிருந்த நிலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை எப்பாவல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாதசாரி கடவைக்கு அண்மித்த பகுதியில் வீதியை...

2024-03-01 20:11:47
news-image

திருகோணமலை டொக்கியாட் கடற்கரையில் அடையாளம் தெரியாத...

2024-03-01 20:00:40
news-image

நாட்டுக்கு கொண்டுவரப்பட்டது சாந்தனின் பூதவுடல்; நீர்கொழும்பில்...

2024-03-01 19:56:04
news-image

சாந்தன் சொந்த நாட்டுக்கு திரும்புவதில் ஏற்பட்ட...

2024-03-01 18:49:43
news-image

இந்து சமுத்திரத்திற்குள் நாட்டின் பொருளாதாரத் திட்டங்களுக்குப்...

2024-03-01 17:52:47
news-image

யாழ். போதனா வைத்தியசாலை சூழலில் தரித்து...

2024-03-01 17:48:58
news-image

சர்ச்சைக்குரிய இம்யுனோகுளோபுலின் மருந்து கொடுக்கல் -...

2024-03-01 19:10:11
news-image

வெருகல் பிரதேச மக்களுக்கு கிழக்கு ஆளுநர்...

2024-03-01 18:45:49
news-image

யாழ். புதிய பஸ் நிலைய போக்குவரத்து...

2024-03-01 19:05:59
news-image

ஐ.நா. சனத்தொகை நிதியத்தின் ஆசிய, பசுபிக்...

2024-03-01 19:01:51
news-image

மற்றுமொரு முன்னாள் இராணுவ அதிகாரியும் ஐக்கிய...

2024-03-01 16:09:05
news-image

ஜனாதிபதி தேர்தல் இடம்பெறும் வரை வெளிநாட்டு...

2024-03-01 18:19:53