ரொஷான் ரணசிங்கவை ரணிலுக்கு எதிராக களமிறக்க தயாராகிறார்களா ராஜபக்ச சகோதரர்கள்?
29 Nov, 2023 | 01:13 PM
நாட்டில் மீண்டும் ஒரு அரசியல் நெருக்கடியை தோற்றுவிக்க சில முக்கிய அரசியல்வாதிகள் கைகோர்த்துள்ளனர் என்பது தெளிவாக விளங்குகின்றது. ராஜபக்ச சகோதரர்களின் கடிவாளம் என்னவோ ஜனாதிபதி ரணிலிடம் இருந்தாலும் அதிலிருந்து மீண்டு சுயாதீனமாக இயங்கும் வழிவகைகளை மகிந்த தரப்பினர் ஆராய்ந்து வருகின்றனர். விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவை ஜனாதிபதி பதவி நீக்கியிருப்பதானது அவர்களுக்குக் கிடைத்த ஒரு வாய்ப்பாக பார்க்கப்படுகின்றது.
மொட்டு கட்சியின் உறுப்பினரான ரொஷான் ரணசிங்க ஜனாதிபதியின் செயற்பாடுகளை நேரடியாகவே நாடாளுமன்றத்தில் விமர்சித்திருந்தார். இலங்கை கிரிக்கெட் சபை விவகாரமானது தேசிய அரசியலிலும் பூகம்பங்களை கிளப்பியுள்ளது. மகிந்தவும் நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு ரணிலும் மைத்ரியுமே காரணம் என பகிரங்கமாக தெரிவித்துள்ளார். மீண்டும் மகிந்த அணியினரின் கைகள் ஓங்குவது போன்று தெரிகிறது.
-
சிறப்புக் கட்டுரை
ஐ.தே.க – ஐ.ம.ச இணைவு முயற்சி...
17 Jan, 2025 | 05:35 PM
-
சிறப்புக் கட்டுரை
வெளிநாட்டு கணவர்மாரால் கைவிடப்படும் இலங்கை பெண்கள்…!...
17 Jan, 2025 | 11:34 AM
-
சிறப்புக் கட்டுரை
அரசாங்கம் வீழ்ச்சிப் பாதையிலா?
12 Jan, 2025 | 05:29 PM
-
சிறப்புக் கட்டுரை
சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையில் கயிற்றில் நடக்கவேண்டிய...
12 Jan, 2025 | 05:03 PM
-
சிறப்புக் கட்டுரை
புதிய வருடத்தில் இலங்கை அரசியலும் ஆட்சிமுறையும்...
05 Jan, 2025 | 04:05 PM
-
சிறப்புக் கட்டுரை
ஜனாதிபதி அநுரவுக்கு சீனாவின் முன்மொழிவுகள்
05 Jan, 2025 | 11:53 AM
மேலும் வாசிக்க
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM