அமெரிக்காவின் இளம் வாக்காளர்கள் மத்தியில் ஜனாதிபதி ஜோ பைடனிற்கான ஆதரவு வேகமாக வீழ்ச்சியடைந்து வருகின்றது என நியுயோர்க்டைம்ஸ் தெரிவித்துள்ளது.
பெருமளவு இளைஞர்கள் அவரை விரும்பவில்லை என நியுயோர்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது.
பைடனின் வயதும் அதிகரித்துவரும் வாழ்க்கைசெலவும் 18 முதல் 34 வயதான வாக்காளர்கள் மத்தியில் அவருக்கு ஆதரவு குறைவதற்கு காரணம் என தெரிவித்துள்ள நியுயோர்க்டைம்ஸ் பைடன் கமலா ஹாரிசிற்கான ஆதரவு வீழ்ச்சியடைந்துவரும் நிலையில் டொனால்ட்டிரம்பிற்கான ஆதரவு அதிகரிக்கின்றது எனவும் குறிப்பிட்டுள்ளது.
18 முதல் 34 வயதானவர்கள் மத்தியில் டிரம்பிற்கு 46 வீத ஆதரவும் பைடனிற்கு 42 வீத ஆதரவும் காணப்படுகின்றது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM