இலங்கை இளைஞர்களுக்கான 43ஆவது தேசிய இளைஞர்கள் விருது வழங்கும் விழா நாளை புதன்கிழமை (29) இடம்பெறவுள்ளது.
இந்நிகழ்வு நாளை (29) மாலை 5.30 மணியளவில் மஹாரகம இளைஞர் அரங்கில் இடம்பெறவுள்ளது.
இவ்விழாவை விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகாரங்கள் அமைச்சு மற்றும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் இணைந்து ஏற்பாடு செய்துள்ளன.
இளைஞர்களின் திறமைகளை வெளிப்படுத்தும் நோக்கில் இடம்பெறும் இவ்விழாவில் தமிழ் , சிங்களம் மற்றும் ஆங்கில மொழிகளில் சுமார் 95 போட்டிளுடன் 131 பேர் கலந்துகொள்ளவுள்ளர்.
இவ்விழாவில் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகாரங்கள் அமைச்சர்,தேசிய இளைஞர்கள் சேவைகள் மன்ற தலைவர் , தேசிய இளைஞர்கள் சேவைகள் மன்ற செயலாளர், இளைஞர் தொடர்பான துறை சார்ந்தவர்கள் மற்றும் பல மூத்த கலைஞர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொள்ளவுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM