பதவிநீக்கப்பட்டுள்ள விளையாட்டுத்துறை அமைச்சர் ரொசான் ரணசிங்கவிடம் எதிர்கட்சி தலைவரின் அலுவலகத்திற்கு அவர் ஏன் சென்றார் என ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க கேள்வி எழுப்பியுள்ளார்.
அமைச்சரவை கூட்டத்தின் போது ஜனாதிபதி ரொசான்ரணசிங்கவிடம் இது குறித்து கேள்வி எழுப்பியுள்ளார்.
எதிர்கட்சி தலைவரின் அலுவலகத்திற்கு ரொசான் ரணசிங்க ஏன் சென்றார் இலங்கையின் கிரிக்கெட் நெருக்கடிக்கு தீர்வை காணஉதவுமாறு ஏன் இந்திய தூதுவரிடம் வேண்டுகோள் விடுத்தார் என ஜனாதிபதி அவரிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.
மகாவலிகாணிகள் வழங்கப்படவேண்டிய வர்கள் பட்டியல் என ரொசான்ரணசிங்க சமர்பித்த பட்டியலில் ஏன் அதிகளவில் அவரின் அரசியல் நண்பர்கள் உறவினர்கள் பெயர்கள் உள்ளனர் எனவும் ஜனாதிபதி கேள்விஎழுப்பியுள்ளார்.
ஜனாதிபதியின் கேள்விகளிற்கு ரொசான்ரணசிங்க பதிலளிக்க தவறியதை தொடர்ந்து அவர் அமைச்சரவையின் கூட்டுபொறுப்பை பேணவில்லை என தெரிவித்து ஜனாதிபதி ரொசான் ரணசிங்கவை பதவி விலக்கும் கடிதத்தை சமர்ப்பித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM