நோயாளிக்கு சாந்தி பூஜை நடத்த வந்தவர் தீடீர் மரணம்

28 Nov, 2023 | 02:12 PM
image

திகவெரடிய - மஹாநான்னேரிய பிரதேசத்தில் நோயாளி ஒருவருக்கு சாந்தி பூஜை நடத்த வந்தவர் திடீர் சுகயீனம் காரணமாக நேற்று (26) உயிரிழந்துள்ளதாக மஹாநான்னேரிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர் ரம்போடகல்ல - கனேகொட பிரதேசத்தை சேர்ந்த  54 வயதுடையவராவார்.

இவர் நேற்று தனது இளைய சகோதரனுடன் கல்கமுவ பிரதேசத்தில் அமைந்துள்ள வீடொன்றில் உள்ள நோயாளி ஒருவருக்கு சாந்தி பூஜை நடத்துவதற்காக சென்றுள்ளார்.

இந்நிலையில் பூஜை நடத்திக்கொண்டிருந்தவர் திடீர் சுகயீனமுற்றதில் மஹாநான்னேரிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட முன்னரே உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மஹாநான்னேரிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

“ஜனநாயகம் ஆபத்தில்; நீதித்துறையைப் பாதுகாக்க அனைவரும்...

2026-07-19 21:40:52
news-image

நாளை முதல் முட்டைகளின் விலை அதிகரிப்பு:...

2026-07-19 21:42:08
news-image

உண்மையான தலைமைத்துவம் என்பது பதவிகளோ அல்லது...

2026-07-19 20:31:38
news-image

மட்டக்களப்பில் விற்பனைக்கு உள்ள மோட்டார் சைக்கிளை...

2026-07-19 20:19:28
news-image

அனுமதிப் பத்திரமின்றி 1000 பஸ்கள் சேவையில்...

2026-07-19 15:59:20
news-image

ஒக்டோபர் 8 முதல் துவாய்கள், நெப்கின்களுக்கு...

2026-07-19 19:50:35
news-image

டெங்கு காய்ச்சலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 50...

2026-07-19 18:52:55
news-image

விற்பனைக்கான மோட்டார் சைக்கிள்களை ஓடிப்பார்ப்பதாகக் கூறி...

2026-07-19 17:54:15
news-image

நீதியரசர்களின் பதவிக்கால நீட்டிப்பு முயற்சியை கைவிட...

2026-07-19 17:44:06
news-image

நாட்டுக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின்...

2026-07-19 17:32:33
news-image

18 கிலோகிராமுக்கும் அதிகளவான ஐஸ் போதைப்பொருளுடன்...

2026-07-19 17:29:40
news-image

தெஹிவளை - கல்கிஸ்ஸை பொது மயானத்தில்...

2026-07-19 17:25:55