ஏடென் வளைகுடாவில் தாக்குதலிற்குள்ளான இஸ்ரேலிய கப்பலை அமெரிக்க கடற்படை காப்பாற்றியுள்ளது
அமெரிக்க இராணுவம் இதனை தெரிவித்துள்ளது.
ஏடன் வளைகுடாவில் சென்ரல்பார்க் என்ற எண்ணெய் கப்பல் அவசர அழைப்பை விடுத்து காப்பாற்றுமாறு வேண்டுகோள் விடுத்ததை தொடர்ந்து யுஎஸ்எஸ் மசன் என்ற கப்பல் உதவிக்கு விரைந்துள்ளது.
இதன்போது ஆயுதமேந்திய ஐவர் கப்பலில் இருந்து தப்பிச்செல்ல முயன்ற வேளை அவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என அமெரிக்க கடற்படை தெரிவித்துள்ளது.
இஸ்ரேலிய எண்;ணெய் கப்பலின் மாலுமிகள் பாதுகாப்பாக உள்ளனர் என அமெரிக்க கடற்படை தெரிவித்துள்ளது.
கப்பலை கைப்பற்ற முயன்றவர்கள் யார் என்பது குறித்து அமெரிக்கா எதனையும் தெரிவிக்கவில்லை எனினும் யேமனிலிருந்து ஏவுகணைகள் செலுத்தப்பட்டுள்ளதாக அமெரிக்க கடற்படை தெரிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM