கேப்பாப்புலவு காணி விவகாரம் : ஜனாதிபதியுடன் பேச்சுக்கு செல்ல கூட்டமைப்பு தீர்மானம்

Published By: Priyatharshan

24 Feb, 2017 | 05:47 PM
image

(லியோ நிரோஷ தர்ஷன்)

கேப்பாப்புலவு, பிலக்குடியிருப்பு மக்களின் காணிப் பிரச்சனைகள் தொடர்பாக ஜனாதிபதியுடன் பேச்சு வார்த்தை நடத்துவதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மாகித்துள்ளது.

பாகாப்பு படைகள் வசம் மக்கள் காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி முல்லைத்தீவு  கேப்பாபுலவு , பிலக்குடியிருப்பு மக்கள் தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்ற நிலையில் அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு வருவதற்காகவே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது.

இந்நிலையில் , மேற்படி காணி விவகாரம் மற்றும் மக்களின் தொடர் போராட்டங்கள் குறித்து ஜனாதிபதியுடனான சந்திப்பு இன்று வெள்ளிக்கிழமை நடக்கும் என எதிர் பார்க்கப்பட்ட நிலையில் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. பெரும்பாலும் அந்த சந்திப்பு நாளை சனிக்கிழமை இடம்பெறலாம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினரும் பாரர்ளுமன்ற குழுக்களின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். 

கேப்பாப்புலவு , பிலக்குடியிருப்பு மக்கள் தொடர்ந்து இன்று 25 ஆவது நாளாகவும் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19
news-image

நியூமோனியாவால் உயிரிழந்த நபரின் நுரையீரலில் கண்டுபிடிக்கப்பட்ட...

2024-03-28 11:04:51