சுவாமி விவேகானந்த கலாசார மையம் ஏற்பாட்டில் ‘பாரதம்’ கண்காட்சி நிகழ்வு

26 Nov, 2023 | 06:13 PM
image

சுவாமி விவேகானந்த கலாசார மையம் ஏற்பாடு செய்த ‘பாரதம்’ கண்காட்சி இன்றைய தினம் (26) மயூரபதி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய அறநெறிப் பாடசாலையில் இடம்பெற்றது. 

இந்நிகழ்வில் இந்திய தூதரக கலாசார பணிப்பாளர் பேராசிரியர் அங்குரான் துட்டா தலைமையில் இந்தியா தொடர்பான கண்காட்சி இடம்பெற்றது. 

இதன்போது ஆலய அறங்காவலர் சபை உறுப்பினர் ஸ்ரீ செல்வகுமார், உமாசந்திரா பிரகாஷ் மற்றும் அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள கலந்துகொண்டதை படங்களில் காணலாம்.  

(படப்பிடிப்பு : ஜே.சுஜீவகுமார்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கீரிமலை நகுலேஸ்வரர் ஆலய மகோற்சவம் கொடியேற்றத்துடன்...

2024-02-24 16:18:21
news-image

யாழ்ப்பாணம் உயர்கல்விக் கண்காட்சி இன்று ஆரம்பம் 

2024-02-24 15:52:57
news-image

வவுனியாவில் 'மேழி 70' விழாவும் நூல்...

2024-02-24 10:36:36
news-image

யாழ். கன்னாதிட்டி காளி அம்பாள் ஆலய...

2024-02-23 15:57:19
news-image

கலைவேந்தன் ஸ்ரீசங்கரின் 44ஆவது நினைவாஞ்சலி 

2024-02-23 15:57:40
news-image

சுமத்தி குழுமத்தின் ஸ்தாபகரான யூ.டபிள்யூ. சுமத்திபாலவின்...

2024-02-23 22:06:47
news-image

கொழும்பு வூல்பெண்டால் மகளிர் பாடசாலைக்கு தளபாடங்கள்...

2024-02-22 22:30:47
news-image

தொழில்நுட்ப வழிகாட்டி நூல் வெளியீட்டு விழா

2024-02-22 19:04:24
news-image

மாற்றுத்திறனாளிகளுக்கான போட்டிகளுக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன

2024-02-22 17:12:13
news-image

பிரபல சித்தார் இசைக் கலைஞர் பிரதீப்...

2024-02-21 22:34:47
news-image

மலையகம் 200ஐ முன்னிட்டு கலை இலக்கிய ...

2024-02-21 19:26:35
news-image

'பாடுவோர் பாடலாம்' இசைப்போட்டி ஹட்டனில் வெற்றிகரமாக...

2024-02-21 16:52:47