திருக்கார்த்திகை தீபத்தை முன்னிட்டு உள்வீதி உலா வந்த நல்லைக் கந்தன்

26 Nov, 2023 | 04:23 PM
image

திருக்கார்த்திகை தீபத்தை முன்னிட்டு நல்லூர் கந்தசுவாமி கோவிலில் இன்று (26) விசேட பூஜை வழிபாடுகள் நடைபெற்றன. 

காலை 10.15 மணியளவில் இடம்பெற்ற வசந்த மண்டப பூஜையையடுத்து, முருகப் பெருமான் வள்ளி தெய்வானை சமேதராய் கைலாச வாகனத்தில் எழுந்தருளி உள்வீதியுலா வந்தார்.  

அதனை தொடர்ந்து, இன்று மாலை 4.30 மணியளவில் வசந்த மண்டப பூஜை, ஆலய முன்றலில் அமைக்கப்பட்ட சொக்கப்பனை எரித்தல் வைபவம் நடைபெற்று, முருகப் பெருமான் வள்ளி தெய்வானை சமேதரராய் கைலாச வாகனத்தில் எழுந்தருளி வெளிவீதி உலா வரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கீரிமலை நகுலேஸ்வரர் ஆலய மகோற்சவம் கொடியேற்றத்துடன்...

2024-02-24 16:18:21
news-image

யாழ்ப்பாணம் உயர்கல்விக் கண்காட்சி இன்று ஆரம்பம் 

2024-02-24 15:52:57
news-image

வவுனியாவில் 'மேழி 70' விழாவும் நூல்...

2024-02-24 10:36:36
news-image

யாழ். கன்னாதிட்டி காளி அம்பாள் ஆலய...

2024-02-23 15:57:19
news-image

கலைவேந்தன் ஸ்ரீசங்கரின் 44ஆவது நினைவாஞ்சலி 

2024-02-23 15:57:40
news-image

சுமத்தி குழுமத்தின் ஸ்தாபகரான யூ.டபிள்யூ. சுமத்திபாலவின்...

2024-02-23 22:06:47
news-image

கொழும்பு வூல்பெண்டால் மகளிர் பாடசாலைக்கு தளபாடங்கள்...

2024-02-22 22:30:47
news-image

தொழில்நுட்ப வழிகாட்டி நூல் வெளியீட்டு விழா

2024-02-22 19:04:24
news-image

மாற்றுத்திறனாளிகளுக்கான போட்டிகளுக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன

2024-02-22 17:12:13
news-image

பிரபல சித்தார் இசைக் கலைஞர் பிரதீப்...

2024-02-21 22:34:47
news-image

மலையகம் 200ஐ முன்னிட்டு கலை இலக்கிய ...

2024-02-21 19:26:35
news-image

'பாடுவோர் பாடலாம்' இசைப்போட்டி ஹட்டனில் வெற்றிகரமாக...

2024-02-21 16:52:47