அமரர் கே.ஏ.சுப்பிரமணியத்தின் நினைவுநாளும் புத்தக வெளியீடும்

25 Nov, 2023 | 03:18 PM
image

பொதுவுடமை இயக்கத்தின் புரட்சிகர முன்னோடி தோழர் கே.ஏ.சுப்பிரமணியத்தின் 34ஆவது விடைபெற்ற ஆண்டு நினைவு நாள் எதிர்வரும் திங்கட்கிழமை (27) சுழிபுரம் கே.ஏ.எஸ். சத்தியமனை நூலகத்தில் மாலை 3 முதல் 5 மணி வரை நினைவுகூரப்படவுள்ளது.

இதனை தொடர்ந்து, திருமதி. வள்ளியம்மை சுப்பிரமணியத்தினால் 'ஒரு கம்யூனிஸ்ட் இணையர் வாழ்வின் சந்திப்புகள்' நூல் வெளியீடும் கலந்துரையாடலும், ‘சிறுபொறி’ சஞ்சிகையின் இரண்டாவது பொறி வெளியீடும், கே.ஏ.எஸ் சத்தியமனை நூலகத்தின் 2ஆம் ஆண்டு நிறைவு விழாவும் இடம்பெறவுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கீரிமலை நகுலேஸ்வரர் ஆலய மகோற்சவம் கொடியேற்றத்துடன்...

2024-02-24 16:18:21
news-image

யாழ்ப்பாணம் உயர்கல்விக் கண்காட்சி இன்று ஆரம்பம் 

2024-02-24 15:52:57
news-image

வவுனியாவில் 'மேழி 70' விழாவும் நூல்...

2024-02-24 10:36:36
news-image

யாழ். கன்னாதிட்டி காளி அம்பாள் ஆலய...

2024-02-23 15:57:19
news-image

கலைவேந்தன் ஸ்ரீசங்கரின் 44ஆவது நினைவாஞ்சலி 

2024-02-23 15:57:40
news-image

சுமத்தி குழுமத்தின் ஸ்தாபகரான யூ.டபிள்யூ. சுமத்திபாலவின்...

2024-02-23 22:06:47
news-image

கொழும்பு வூல்பெண்டால் மகளிர் பாடசாலைக்கு தளபாடங்கள்...

2024-02-22 22:30:47
news-image

தொழில்நுட்ப வழிகாட்டி நூல் வெளியீட்டு விழா

2024-02-22 19:04:24
news-image

மாற்றுத்திறனாளிகளுக்கான போட்டிகளுக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன

2024-02-22 17:12:13
news-image

பிரபல சித்தார் இசைக் கலைஞர் பிரதீப்...

2024-02-21 22:34:47
news-image

மலையகம் 200ஐ முன்னிட்டு கலை இலக்கிய ...

2024-02-21 19:26:35
news-image

'பாடுவோர் பாடலாம்' இசைப்போட்டி ஹட்டனில் வெற்றிகரமாக...

2024-02-21 16:52:47