(எம்.எம்.சில்வெஸ்டர்)
சர்வதேச குத்துச்சண்டை சம்மேளனம் (IBF) ஏற்பாடு செய்துள்ள இளையோர் உலக குத்துச் சண்டை சம்பியன்ஷிப் போட்டியில் இலங்கையின் ஆஸில் முராஜுடீன் இன்று சனிக்கிழமை (25) குத்துச் சண்டை கோதாவில் களமிறங்குகிறார்.
ஆர்மேனியாவின் யெரவென் நகரில் நடைபெற்று வரும் இந்த குத்துச் சண்டை சம்பியன்ஷிப் போட்டி நேற்று முதல் டிசம்பர் 4 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. இப்போட்டியில் பங்கேற்கின்ற ஒரேயொரு இலங்கையர் ஆஸில் முராஜுடீன் விளங்குகிறார். ஆஸில் முராஜுடீனின் பயிற்றுநராக ஆர்.கே. இந்திரசே செயற்படுகிறார்.
கொழும்பு ஸாஹிரா கல்லூரி மாணவரான இவர், 57 -60 கிலோ கிராம் எடைக்குட்பட்ட லைட் வெயிட் பிரிவில் பிரிவில் பங்கேற்பதுடன், தனது முதல் போட்டியில் ஜோர்தானின் ஏ.ஸீதே என்பவரை இன்றைய தினம் எதிர்கொள்கிறார்.
இந்த குத்துச்சண்டை சம்பியன்ஷபிப்பில் 51 நாடுகளிலிருந்து 357 பேர் பங்கேற்கின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM