நீரழிவு நோயாளிகள் சாப்பிட வேண்டிய பழங்கள், தவிர்க்க வேண்டிய பழங்கள்!

24 Nov, 2023 | 05:22 PM
image

நீரழிவு (Diabetes) என்பது இரத்தச் சர்க்கரை அதிகரிப்பைக் கொடுக்கக்கூடிய வளர்சிதைமாற்ற சீர்குலைவுகளின் தொகுப்பாகும். இலங்கையில் இது சீனி வியாதி அல்லது சர்க்கரை நோய் என்றும் அழைக்கப்படுகிறது. 

இந்த நீரழிவு நோய் பிரச்சனை வந்துவிட்டால், பின்பு எந்த ஒரு உணவையும் விரும்பி, நிம்மதியாக சாப்பிட முடியாது. ஏனெனில் சில வகையான உணவில் சர்க்கரையின் அளவு அதிகம் நிறைந்திருக்கும் என்பதால், உணவில் கட்டுப்பாடுகளை கடைபிடிக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.

பெரும்பாலான மக்கள் போதிய விழிப்புணர்வு இல்லாததால் பல வகையான பழங்களை சாப்பிடுகிறார்கள். இதன் காரணமாக சர்க்கரை அளவு அதிகரிக்கிறது. இத்தகைய சூழ்நிலையில், அதிக சர்க்கரை அளவு கொண்ட பழங்களை அதிகம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் நீரழிவு நோயாளிகள் சாப்பிட வேண்டிய பழங்கள் என்னென்ன? தவிர்க்க வேண்டிய பழங்கள் என்னென்ன? என்பதை பார்ப்போம்.

 சாப்பிட வேண்டிய பழங்கள்:

 1. ஆப்பிள் 2. கொய்யா 3. ஆரஞ்சு 4. பப்பாளி 5. முலாம் பழம் 6. நாவல்பழம் 7. நெல்லிக்காய் 8. பேரிக்காய்.

தவிர்க்க வேண்டிய பழங்கள்: 

1. மாம்பழம் 2. பலாப்பழம் 3. வாழைப்பழம் 4. சப்போட்டா 5. திராட்சை 6. அன்னாசிப்பழம் 7. பேரீச்சம்பழம்.

 அத்துடன், சாப்பிட வேண்டிய பழங்களை பழமாகவே சாப்பிட வேண்டும் என்றும் ஜூஸ் செய்து சாப்பிட வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்படுகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிலிகோசிஸ் எனும் நாட்பட்ட நுரையீரல் பாதிப்பிற்குரிய...

2024-02-22 17:04:44
news-image

டெர்மடோமயோசிடிஸ் எனும் தசை வீக்க பாதிப்பிற்குரிய...

2024-02-20 16:54:31
news-image

தீவிர ஒவ்வாமை பாதிப்புக்குரிய நவீன சிகிச்சை

2024-02-19 18:58:31
news-image

மென்திசு சர்கோமா புற்றுநோய் பாதிப்புக்குரிய நவீன...

2024-02-17 17:36:29
news-image

பிரைமரி பிலியரி கோலாங்கிடிஸ் எனும் கல்லீரல்...

2024-02-17 16:39:47
news-image

செரிபிரல் வெனஸ் த்ராம்போஸிஸ் எனும் பெரு...

2024-02-16 20:22:59
news-image

தட்டணுக்களின் எண்ணிக்கை குறைபாட்டிற்குரிய நவீன சிகிச்சை

2024-02-14 16:15:29
news-image

லிம்பெடிமா எனும் நிணநீர் மண்டல பாதிப்பிற்குரிய...

2024-02-13 16:55:56
news-image

புற்று நோய்க்கு நிவாரணமளிக்கும் நவீன சிகிச்சை...

2024-02-12 16:40:05
news-image

நியூரோஎண்டோகிரைன் கட்டிகளுக்கு நிவாரணமளிக்கும் சிகிச்சை

2024-02-09 16:49:44
news-image

குருதியிலுள்ள வெள்ளையணுக்களின் செயல்பாட்டுத் திறன் குறைபாட்டுக்குரிய...

2024-02-08 16:27:55
news-image

நச்சு எபிடெர்மல் நெக்ரோலிசிஸ் எனும் தோல்...

2024-02-07 17:28:24