மகளிர் கிரிக்கெட் அணி­க­ளுக்­கி­டை­யி­லான தர­வ­ரிசைப் பட்­டி­யலை ஐ.சி.சி. வெளி­யிட்­டுள்­ளது.

அதன்­படி இலங்கை அணி 67 புள்­ளி­க­ளுடன் 8ஆவது இடத்தில் உள்­ளது. இந்தப் பட்­டியலில் முத­லி­டத்தில் அவுஸ்­தி­ரே­லிய அணி நீடிக்­கி­றது. 

அண்­மையில் கொழும்பில் நடை­பெற்று முடிந்த மகளிர் உலகக் கிண்ண தகு­திகாண் போட்டித் தொடரின் கிண்­ணத்தை வென்­றதால் இந்­திய அணி நான்­கா­வது இடத்தைப் பிடித்துக் கொண்­டது.