கணேமுல்ல சஞ்சீவ தலைமையில் மேற்கொள்ளப்பட்ட ஒன்பது கொலைகளுக்குப் பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படும் ஆயுதங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
மேலும் கணேமுல்ல சஞ்சீவவுக்கு போலி கடவுச்சீட்டை தயாரித்து வழங்கியதாகக் கூறப்படும் நால்வரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களில் பெண்ணொருவரும் அடங்குவதாகவும் பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
சேனாதீர கருணாவதி என்ற பெண்ணின் கடவுச் சீட்டின் இரண்டாவது பக்கம் நீக்கப்பட்டு, சேனாதீர கருணாரத்ன என்ற பெயரில் உருவாக்கப்பட்ட பக்கம் ஒன்று சேர்க்கப்பட்டுள்ளது.
வெல்லம்பிட்டிய பகுதியைச் சேர்ந்த மொஹமட் ரின்சாப் என்பவர் தனது வீட்டில் உள்ள கணினிகளைப் பயன்படுத்தி இந்த கடவுச் சீட்டின் இரண்டாவது தயாரித்துள்ளமையும் தெரிய வந்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM