தாய்லாந்தில் இடம்பெறவிருக்கும் 2023ஆம் ஆண்டுக்கான உலக இந்து காங்கிரஸின் ஏற்பாட்டிலான நிகழ்வொன்றில் சிறப்பு விருந்தினராக கிழக்கு மாகாண ஆளுநரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவருமான செந்தில் தொண்டமான் பங்கேற்கவுள்ளார்.
இதற்காக தாய்லாந்துக்கு நேற்று (23) உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள செந்தில் தொண்டமான், இன்று (24) முதல் தாய்லாந்தில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில் பங்கேற்கிறார்.
இதேவேளை, இந்தியா, அமெரிக்கா, நோர்வே, கனடா, ஜெர்மன், அவுஸ்திரேலியா, கென்யா, கட்டார் போன்ற 100க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்த இராஜ தந்திரிகள், அரசியல் தலைமைகள், பிரதிநிதிகள் இந்நிகழ்வில் கலந்துகொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM