கிண்ணியா பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட குறிஞ்சாக்கேணி இயந்திரப் படகு விபத்தில் உயிர்நீத்த எட்டு பேருக்கான இரண்டு வருட நினைவுகூருதலும் துஆப் பிரார்த்தனையும் இன்று (23) காலை 8 மணியளவில் கிண்ணியா பிரதேச செயலாளர் எம்.எச்.எம்.கனியின் தலைமையில் குறிஞ்சாக்கேணி பால முன்றலில் இடம்பெற்றது.
இதன்போது பாலத்தின் தற்போதைய நிலைப்பாடு, அதில் பயணம் செய்வதால் ஏற்படப்போகும் அனர்த்தங்கள் தொடர்பாக விழிப்புணர்வு ஊட்டப்பட்டது.
அத்தோடு, இதில் பலர் கலந்துகொண்டு துஆப் பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.
இதன்போது, பாலத்தினை நிர்மாணிப்பதற்கான நிதியினை சவூதி நிதியம் வழங்கவுள்ளதாகவும் அதற்கான கடிதம் குறித்து வீதி அபிவிருத்தி அதிகார சபை தங்களுக்கு அறியத்தந்துள்ளதாகவும் தெளிவுபடுத்தினர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM