இலங்கை வைத்திய சபையின் தலைவர் கார்லோ பொன்சேகா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

திடீரென ஏற்பட்ட இருதயக்கோளாறு காரணமாகவே அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.