நாடாளுமன்ற சம்பவத்துக்கு வருத்தம் தெரிவித்து சபாநாயகருக்கு இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த கடிதம்!

23 Nov, 2023 | 12:14 PM
image

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த  கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த  இரண்டு வாரங்களுக்கு  நாடாளுமன்ற அமர்வுகளில் பங்குபற்ற தடை விதிக்கப்பட்டமை தொடர்பிலேயே கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் அண்மையில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் தாம் வருத்தம் தெரிவிப்பதாக குறித்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறானதொரு சம்பவம் நடந்திருக்க கூடாது என்றும்  அவர் அனுப்பிய கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அமெரிக்க தூதுவர் ஜூலி சங் -...

2025-03-26 17:15:00
news-image

பிரிட்டனின் தடைகள் ஒருதலைப்பட்சமானவை - வெளிவிவகார...

2025-03-26 17:06:23
news-image

திருகோணமலை மாவட்ட சட்டத்தரணிகள் சங்க தலைவியாக...

2025-03-26 17:07:14
news-image

14 மாவட்டங்களுக்கு கடுமையான மின்னல் தாக்கம்...

2025-03-26 17:14:42
news-image

கல்கிஸ்ஸை, வெள்ளவத்தை, பாணந்துறை கடற்கரை பகுதிகளில்...

2025-03-26 16:56:05
news-image

தம்புத்தேகம குடிநீர் திட்டத்தின் பணிகள் மீள...

2025-03-26 16:51:57
news-image

'எனது மகன் உயிருடன் இருக்கின்றார் என...

2025-03-26 17:10:10
news-image

பமுனுகமவில் கோடாவுடன் ஒருவர் கைது

2025-03-26 16:40:53
news-image

அரச மட்டப் பேச்சுவார்த்தைக்கு வலியுறுத்துகிறோம்; இலங்கை...

2025-03-26 16:36:35
news-image

ஏப்ரல் பாராளுமன்ற அமர்வில் தேசபந்துவை பதவி...

2025-03-26 15:26:22
news-image

மாஹோவிலிருந்து மட்டக்களப்பு நோக்கிச் சென்ற ரயில்...

2025-03-26 16:39:09
news-image

விற்பனை நிலையங்களின் கதவுகளை உடைத்து பெறுமதியான...

2025-03-26 16:24:43