நாட்டின் பல பகுதிகளில் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருவதால், 10 மாவட்டங்களுக்கு தேசிய கட்டிட மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தால் (NBRO) விடுக்கப்பட்ட மண்சரிவு எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது.
பதுளை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் பின்வரும் பகுதிகளுக்கு தேசிய கட்டிடம் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தால் நிலை மூன்றாம் நிலை எச்சரிக்கைகளை நீடிக்கப்பட்டுள்ளது.
மூன்றாம் நிலை எச்சரிக்கை
• பதுளை – பசறை பிரதேச செயலக பிரிவு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்
• இரத்தினபுரி - இம்புல்பே, பலாங்கொடை, கொலொன்ன, ஓபநாயக்க மற்றும் வெலிகேபொல பிரதேச செயலக பிரிவுகள் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள் அதன்படி, பல பகுதிகளுக்கு வழங்கப்பட்ட இரண்டாம் நிலை) எச்சரிக்கை பின்வருமாறு நீடிக்கப்பட்டது.
• பதுளை – ஹாலி எல மற்றும் ஹப்புத்தளை பிரதேச செயலகப் பிரிவுகள் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள்
இரண்டாம் நிலை எச்சரிக்கை
• கண்டி - கங்கை இஹல கோரளை, கங்காவட கோரளை, உடுநுவர, தும்பனை, தொலுவ மற்றும் பஸ்பாகே கோரளை பிரதேச செயலகப் பிரிவுகள் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள்
• கேகாலை - கேகாலை, அரநாயக்க, கலிகமுவ, யட்டியந்தோட்டை, புலத்கொஹுபிட்டிய, மாவனல்ல, வரக்காபொல மற்றும் ருவன்வெல்ல பிரதேச செயலகப் பிரிவுகள் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள்
• மாத்தறை - பஸ்கொட பிரதேச செயலகப் பிரிவுகள் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்
• இரத்தினபுரி - கலவான, இரத்தினபுரி, எஹலியகொட, குருவிட்ட, கொடகவெல மற்றும் எலபாத
முதல் நிலை எச்சரிக்கை
• பதுளை - வெலிமடை, ஹல்துமுல்ல, எல்ல மற்றும் பதுளை பிரதேச செயலகப் பிரிவுகள் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள்
• கம்பஹா – அத்தனகல்ல பிரதேச செயலகப் பிரிவுகள் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்
• ஹம்பாந்தோட்டை – வலஸ்முல்லை பிரதேச செயலகப் பிரிவுகள் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்
• கண்டி - பாததும்பர, மெடதும்பர, உடுதும்பர, தெல்தோட்டை மற்றும் உடபலத பிரதேச செயலகப் பிரிவுகள் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள்
• கேகாலை - தெஹியோவிட்ட மற்றும் ரம்புக்கன பிரதேச செயலகப் பிரிவுகள் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள்
• குருநாகல் - ரிதீகம மற்றும் பொல்கஹவெல பிரதேச செயலகப் பிரிவுகள் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள்
• மாத்தளை – உக்குவெல பிரதேச செயலகப் பிரிவுகள் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்
• மாத்தறை - முலட்டியன மற்றும் கொட்டபொல பிரதேச செயலகப் பிரிவுகள் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்
• நுவரெலியா – கொத்மலை பிரதேச செயலகப் பிரிவுகள் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்
• இரத்தினபுரி - கஹவத்தை, பெல்மடுல்ல, கிரியெல்ல, நிவித்திகல மற்றும் அயகம
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM