ஜப்பான் கராத்தே தோ இத்தோசுக்காய் (JKI) சுவிற்ஸர்லாந்து அமைப்பின் 5ஆவது கராத்தே சுற்றுப்போட்டி 2023 சுவிற்ஸர்லாந்தின் கிளாறூஸ் மாநிலத்தில் அண்மையில் நடைபெற்றது.
JKI சுவிற்ஸர்லாந்தின் தலைமையாசிரியர் சிஹான்.வி.கெளரிதாசன் தலைமையில் நடைபெற்ற இந்த சுற்றுப்போட்டிக்கு இலங்கையில் இருந்து சென்ற சிரேஷ்ட ஆசிரியர் சிஹான். R.J.அலெக்ஸ்சாண்டர் பிரதம நடுவராக அங்கம் வகித்தார்.
இந்த கராத்தே போட்டியில் சுவிற்ஸர்லாந்திலிருந்து சுமார் 120 தமிழ் மாணவர்கள் கலந்துகொண்டனர்.
மேலும், அடுத்த வருடம் இந்த போட்டி பேர்ண் மாநிலத்தில் நடத்தப்படவுள்ளதாக நிர்வாகக் குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM