சீனிக்கான அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயித்து வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் இரத்து!

Published By: Digital Desk 3

22 Nov, 2023 | 03:18 PM
image

சீனிக்கான அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயித்து நுகர்வோர் விவகார அதிகார சபையினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் இரத்துச் செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் கடந்த 3 ஆம் திகதி வெளியிடப்பட்டு, ஒரு கிலோகிராம் பொதி செய்யப்படாத வெள்ளை சீனிக்கான அதிகபட்ச சில்லறை விலை 275 ரூபாவாகவும், ஒரு கிலோகிராம் பொதி செய்யப்பட்ட சீனிக்கு 295 ரூபாவாகவும் நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது.

மேலும், பொதி  செய்யப்படாத பிரவுன் சீனிக்கு அதிகபட்ச சில்லறை விலையாக ஒரு கிலோவுக்கு  330 ரூபாவாகவும், பொதி  செய்யப்பட்ட  கிலோவுக்கு 350  ரூபாவாகவும் விலை நிர்ணயித்திருந்தது. எனினும், புதிய வர்த்தமானி அறிவித்தல் மூலம் அந்த விலைகளை நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிரதான எதிரியான ஜனாதிபதி ரணிலை வீழ்த்த...

2024-02-23 22:07:18
news-image

துபாய் இரவு விடுதியில் மோதல்: 13...

2024-02-23 22:07:27
news-image

சீன நகரில் 100 வாகனங்கள் ஒன்றுடன்...

2024-02-23 21:44:19
news-image

குவைத்தில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான இலங்கையர்...

2024-02-23 20:58:08
news-image

கட்டுநாயக்கவில் கைதான யாழ்ப்பாணம், வவுனியாவைச் சேர்ந்த...

2024-02-23 19:53:21
news-image

வழக்குத் தொடுநர்களுடன் சமரசத்துக்காக மூவர் கொண்ட...

2024-02-23 19:40:36
news-image

தேசிய பாதுகாப்பைப் பலப்படுத்த இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில்...

2024-02-23 19:44:18
news-image

புளொட் இராகவனின் அஞ்சலி நிகழ்வுகள் முன்னெடுப்பு

2024-02-23 18:31:37
news-image

புலம்பெயர் இலங்கையர்களை கணக்கெடுக்கும் பணிகள் விரைவில்...

2024-02-23 18:12:51
news-image

கச்சதீவு புனித அந்தோனியார் தேவாலய திருவிழாவுக்கு...

2024-02-23 18:18:03
news-image

யாழ். பல்கலை விஞ்ஞான பீட மாணவர்களின்...

2024-02-23 17:38:55
news-image

வட்டவளையில் தோட்டமொன்றில் புதைக்கப்பட்ட 6 மாத...

2024-02-23 18:30:28