ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் (E.P.R.L.F) ஸ்தாபக தலைவர் பத்மநாபாவின் 72வது பிறந்த தினம் கடந்த ஞாயிற்றுக்கிழமை (19) வடக்கு, கிழக்கு மற்றும் புலம்பெயர் நாடுகளிலும் நினைவுகூரப்பட்டது.
இந்நிலையில், அன்றைய தினம் மாலை ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் மன்னார் மாவட்ட அலுவலகத்தில் கட்சியின் மாவட்ட அமைப்பாளர் எஸ்.ஆர்.குமரேஸ் தலைமையில் ஸ்தாபக தலைவர் பத்மநாபாவின் பிறந்த தினம் அனுஷ்டிக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் கட்சியின் செயலாளர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், கட்சியின் முக்கியஸ்தர்கள், உறுப்பினர்கள் என பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது புலம்பெயர்ந்த உறவுகளின் உதவியுடன் பாடசாலை மாணவர்கள் 65 பேருக்கு கற்றல் உபகரணங்கள் மற்றும் குடை என்பன வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM