புத்தளம் மாவட்டத்தில் இரண்டு நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறப்பு

Published By: Digital Desk 3

21 Nov, 2023 | 04:01 PM
image

புத்தளம் மாவட்டத்தில் பெய்து வரும் மழையினால் தப்போவ மற்றும் இங்கினிமிட்டிய நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.

புத்தளம் மாவட்டத்தில் பெய்து வரும் மழையினால் தப்போவ மற்றும் இங்கினிமிட்டிய நீர்த்தேக்கங்களில் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக புத்தளம் மாவட்ட நீர்பாசனத் திணைக்களத்தின் பணிப்பாளர் கே.சுப்ரமணியம் தெரிவித்தார்.

அந்த வகையில் தப்போவ நீர்த்தேக்கத்தின் 4 வான் கதவுகள் ஒரு அடி உயரம் வரை திறக்கப்பட்டுள்ளதாகவும் ஒரு செக்கனுக்கு 2040 கன அடி நீர் வெளியேறுவதாகவும் தெரிவித்தார்.

அத்துடன், இங்கினிமிட்டிய நீர்த்தேக்கத்தின் 2 வான் கதவுகள் 2 அடி உயரம் வரை திறக்கப்பட்டுள்ளதாகவும் 4 வான் கதவுகள் ஒரு அடி உயரம் வரைத் திறக்கப்பட்டுள்ளதாகவும் ஒரு செக்கனுக்கு 4,000 கன அடி நீர் வெளியேறுவதாகவும் அவர் இதன்போது தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மலையக ரயில் சேவைகள் தாமதம்

2023-12-06 16:57:59
news-image

வாள் உற்பத்தியாளர்களை  கைது செய்து சட்ட...

2023-12-06 16:46:21
news-image

சர்வதேச எயிட்ஸ் தினத்தை முன்னிட்டு மன்னாரில்...

2023-12-06 16:24:13
news-image

மூவரின் உயிரிழப்புக் காரணமான தனியார் பஸ்...

2023-12-06 16:17:51
news-image

தமிழர்களிற்கு சுயநிர்ணய உரிமை அவசியம் -...

2023-12-06 16:15:49
news-image

பரிசுப் பொருட்கள் மற்றும் கடன் வழங்குவதாக...

2023-12-06 16:42:40
news-image

ஹரக்கட்டாவின் மனுவை தள்ளுபடி செய்த மேன்முறையீட்டு...

2023-12-06 15:44:54
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2023-12-06 15:35:11
news-image

எட்கா குறித்த பேச்சுவார்த்தைகளை மார்ச்சில் நிறைவு...

2023-12-06 16:49:08
news-image

கடுகண்ணாவ வைத்தியசாலையில் சுவரொன்று வீழ்ந்து பணியாளர்...

2023-12-06 15:18:09
news-image

கொழும்பு பாதுகாப்பு பேரவை உடன்படிக்கையில் கையெழுத்திட...

2023-12-06 15:09:10
news-image

நாணய நிதியத்திடமிருந்து இரண்டாம் கட்ட கடன்...

2023-12-06 16:48:26