பல்கலைக்கழகங்களில் பகிடிவதை இடம்பெற்றால் அதனை முறையிட அவசர தொலைபேசி இலக்கங்களை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிமுகப்படுத்தியுள்ளது.

அந்தவகையில் 0112123456, 0112123700 ஆகிய இரு தொலைபேசி இலக்கங்களை பல்கலைக்கழக மானியங்கள்ஆணைக்குழு அறிமுகப்படுத்தியுள்ளடன் பகிடிவதை இடம்பெற்றால் மேற்குறிப்பிட்ட இலக்கங்களுடன் தொடர்புகொண்டு முறையிட முடியுமெனவும் அவ் ஆணைக்குழு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.