பலத்த மழை காரணமாக வத்தேகம பாலிகா கல்லூரியின் ஆரம்பப் பிரிவுக்கு அருகாமையில் பெரிய பக்கச்சுவர் ஒன்று இடிந்து வீழ்ந்துள்ளது.
இதனையடுத்து பாடசாலை வளாகத்தை துப்புரவு செய்யும் பணியை இராணுவத்தினர் மேற்கொண்டுள்ளதுடன், மாகாண கல்வி திணைக்களத்தின் பணிப்புரையின் பேரில் இன்றும் (21) நாளையும் (22) பாடசாலையை மூடுவதற்கும் பாடசாலை அதிபர் நடவடிக்கை எடுத்துள்ளார்.
இந்தச் சுவர் இடிந்து வீழ்ந்ததால் பாடசாலையின் கட்டிட வளாகமும் சேதமடைந்துள்ளதால், எதிர்காலத்தில் ஆபத்துகள் ஏற்படுமா என தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் நேரில் ஆய்வு நடத்தவுள்ளது.
வத்தேகம பிரதேசத்தில் நேற்று (20) பிற்பகல் முதல் கடும் மழை பெய்து வருவதுடன் பாடசாலையின் பல கட்டிடங்களும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM