கோட்டை நீதிவான் நீதிமன்றத்தின் மற்றுமொரு ஊழியரும் கைது !

21 Nov, 2023 | 04:45 PM
image

கோட்டை நீதிவான் நீதிமன்ற பதிவாளர் விவகாரம் தொடர்பில் கோட்டை நீதிவான் நீதிமன்றத்தின் மற்றுமொரு ஊழியரும் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் நாளை (22) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

போலி ஆவணம் தயாரித்து தண்டனை விதிக்கப்பட்ட சந்தேக நபரின் பயணத்தடையை நீக்கிய குற்றச்சாட்டில் கோட்டை நீதிவான் நீதிமன்ற பதிவாளரும் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஆற்றில் நீராடிய இளைஞர் முதலை தாக்குதலுக்கு...

2023-11-30 13:52:20
news-image

வவுனியா செட்டிகுளத்தில் கணவனும் மனைவியும் வெட்டிக்...

2023-11-30 13:46:52
news-image

யாழ். போதனா வைத்தியசாலையில் தெலைபேசி திருட்டு...

2023-11-30 13:57:16
news-image

"கண்டி பெருநகர அபிவிருத்தி” வேலைத்திட்டத்துக்கு 1,500...

2023-11-30 11:50:14
news-image

கிளிநொச்சி பளை பகுதியில் மோட்டார் சைக்கிள்...

2023-11-30 12:59:15
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2023-11-30 12:49:18
news-image

யாழில் மீற்றர் வட்டி மாபியாக்கள் -...

2023-11-30 13:51:00
news-image

அமுல்படுத்தப்பட்டுள்ள மறுசீரமைப்புக்களில் மாற்றமில்லை இரண்டாம் தவணை...

2023-11-30 12:42:01
news-image

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடும் மழை :...

2023-11-30 13:49:53
news-image

வடக்கு, கிழக்கு மக்களின் மீள்குடியேற்றத்தை எதிர்வரும்...

2023-11-30 12:31:04
news-image

போதை மாத்திரை கடத்தல்காரர் கைது ;...

2023-11-30 13:48:27
news-image

யாழில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த...

2023-11-30 12:23:54