தேசிய கிரிக்கெட் தெரிவுக் குழுவின் தலைவர் பிரமோதய விக்கிரமசிங்க இன்று செவ்வாய்க்கிழமை (21) காலை கொழும்பு சுகததாச விளையாட்டு வளாகத்தில் உள்ள விளையாட்டுத் தவறுகளை தடுக்கும் பொலிஸ் பிரிவுக்குச் சென்று வாக்குமூலம் ஒன்றைப் பதிவு செய்துள்ளதாக பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
விக்கிரமசிங்கவை இன்றையதினம் காலை குறித்த பிரிவில் ஆஜராகுமாறு அறிவிக்கப்பட்டதாக தெரிவித்த அந்த பொலிஸ் அதிகாரி, உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டி தொடர்பில் பிரமோதய விக்கிரமசிங்க வெளிப்படுத்திய கருத்துக்கள் தொடர்பிலே வாக்குமூலம் வழங்குவதற்காகவே இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை அணியின் பாரிய வீழ்ச்சிக்கு பின்னணியில் சதி இருப்பதாக பிரமோதய விக்கிரமசிங்க தெரிவித்த கருத்து தொடர்பில் விளையாட்டுத்துறை அமைச்சு செய்த முறைப்பாட்டுக்கமைய இந்த அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM