தெமட்டகொடை புகையிரத நிலையத்திற்கு அருகில் ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது

21 Nov, 2023 | 01:05 PM
image

கொழும்பு - தெமட்டகொடை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தெமட்டகொடை புகையிரத நிலையத்திற்கு அருகில் ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் நேற்று (20) பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்டவர் தெமட்டகொடை பிரதேசத்தை சேர்ந்த 44 வயதுடைய நபராவார்.

தெமட்டகொடை பொலிஸ் அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் குறித்த சந்தேக  நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சோதனையில் 12 கிராம் 100 மில்லிகிராம் நிறையுடைய ஐஸ் போதைப்பொருளை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தெமட்டகொடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மலையக ரயில் சேவைகள் தாமதம்

2023-12-06 16:57:59
news-image

வாள் உற்பத்தியாளர்களை  கைது செய்து சட்ட...

2023-12-06 16:46:21
news-image

சர்வதேச எயிட்ஸ் தினத்தை முன்னிட்டு மன்னாரில்...

2023-12-06 16:24:13
news-image

மூவரின் உயிரிழப்புக் காரணமான தனியார் பஸ்...

2023-12-06 16:17:51
news-image

தமிழர்களிற்கு சுயநிர்ணய உரிமை அவசியம் -...

2023-12-06 16:15:49
news-image

பரிசுப் பொருட்கள் மற்றும் கடன் வழங்குவதாக...

2023-12-06 16:42:40
news-image

ஹரக்கட்டாவின் மனுவை தள்ளுபடி செய்த மேன்முறையீட்டு...

2023-12-06 15:44:54
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2023-12-06 15:35:11
news-image

எட்கா குறித்த பேச்சுவார்த்தைகளை மார்ச்சில் நிறைவு...

2023-12-06 16:49:08
news-image

கடுகண்ணாவ வைத்தியசாலையில் சுவரொன்று வீழ்ந்து பணியாளர்...

2023-12-06 15:18:09
news-image

கொழும்பு பாதுகாப்பு பேரவை உடன்படிக்கையில் கையெழுத்திட...

2023-12-06 15:09:10
news-image

நாணய நிதியத்திடமிருந்து இரண்டாம் கட்ட கடன்...

2023-12-06 16:48:26