இந்திய அணி உலக கிண்ண இறுதிப்போட்டியில் தோல்வியடைந்ததினால் மனமுடைந்த இரண்டு ரசிகர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.
மேற்குவங்காளத்தின் பங்குராவிலும் ஒடிசாவின் ஜஜ்பூரிலும் இந்த தற்கொலைகள் நிகழ்ந்துள்ளன.
மேற்குவங்காளத்தில் 23 வயது ரகுல்லோகர் என்பவர் தனது அறையில் தூக்கில் தொங்கி உயிரிழந்துள்ளார்.
அதேபோன்று 23 வயது நபர் ஒருவரும் தனது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM