பொலிஸ் உத்தியோகத்தர்களின் கடமைக்கு இடையூறு : உள்ளுராட்சி சபையின் முன்னாள் தலைவர் கைது!

21 Nov, 2023 | 01:07 PM
image

வெலிமடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கெப்பட்டிபொல பிரதேசத்தில் கடமையில் இருந்த இரு போக்குவரத்து பொலிஸ் உத்தியோகத்தர்களை கடமையாற்றவிடாமல்  இடையூறு விளைவித்தார்கள் என்ற குற்றச்சாட்டில்  வெலிமடை உள்ளுராட்சி சபையின் முன்னாள் தலைவர் ஒருவர் வெலிமடை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த அக்டோபர் மாதம் 24 ஆம் திகதி இடம்பெற்ற இந்த சம்பவத்தின் பின்னர் தலைமறைவாகியிருந்த சந்தேக நபர் நேற்று (20) வெலிமடை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் கெப்பட்டிபொல பிரதேசத்தை சேர்ந்த 60 வயதுடைய  வெலிமடை உள்ளுராட்சி சபையின் முன்னாள்  தலைராவார்.

சந்தேக நபர் வெலிமடை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட பின்னர் எதிர்வரும் டிசம்பர் மாதம் 4 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டது.

இந்த சம்பவம்  தொடர்பான மேலதிக விசாரணைகளை வெலிமடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உடல் உறுப்புகளுக்கும் வரி விதிக்கப்படலாம் -...

2023-12-06 19:50:59
news-image

யாரோ ஒருவரது தூண்டுதலிலேயே எனது பேச்சை...

2023-12-06 20:29:42
news-image

புத்தசாசனம், தொல்பொருள் திணைக்கள செயற்பாடுகளே நல்லிணக்கத்துக்கு...

2023-12-06 19:49:32
news-image

மோசடி இடம்பெற்றுள்ளதை உறுதிப்படுத்தினால் பதவி விலகுவதாக...

2023-12-06 19:52:54
news-image

வட்டுக்கோட்டை இளைஞன் படுகொலை : 3...

2023-12-06 19:55:54
news-image

இறந்த நிலையில் மூன்று கடலாமைகள் மீட்பு

2023-12-06 20:22:08
news-image

மலையக ரயில் சேவைகள் தாமதம்

2023-12-06 16:57:59
news-image

வாள் உற்பத்தியாளர்களை  கைது செய்து சட்ட...

2023-12-06 16:46:21
news-image

சர்வதேச எயிட்ஸ் தினத்தை முன்னிட்டு மன்னாரில்...

2023-12-06 16:24:13
news-image

மூவரின் உயிரிழப்புக் காரணமான தனியார் பஸ்...

2023-12-06 16:17:51
news-image

தமிழர்களிற்கு சுயநிர்ணய உரிமை அவசியம் -...

2023-12-06 16:15:49
news-image

பரிசுப் பொருட்கள் மற்றும் கடன் வழங்குவதாக...

2023-12-06 16:42:40