நாட்டிய கலா மந்திர ஸ்தாபக இயக்குநர் கலாசூரி ஸ்ரீமதி வாசுகி ஜெகதீஸ்வரனின் மாணவியும் ஷண்முகம் செந்தில்குமார் மற்றும் திருமதி சுபாஷினி செந்தில்குமார் வாசுகி தம்பதியரின் புதல்வியுமான, செல்வி ஹரித்ரா செந்தில்குமாரின் பரத நாட்டிய அரங்கேற்றம் எதிர்வரும் டிசம்பர் மாதம் 02ஆம் திகதி, மாலை 5.30 மணிக்கு பம்பலப்பிட்டி ஸ்ரீ மாணிக்க விநாயகர் கலையரங்கத்தில் நடைபெறவுள்ளது.
இந்நிகழ்விற்கு பிரதம விருந்தினராக டி,கே,திருச்செல்வம் (நடன கலைஞர், நடன ஆசிரியர், நடன இயக்குனர் மற்றும் யோகா பயிற்றுவிப்பாளர்) கலந்து கொள்வார். கௌரவ அதிதிகளாக திருமதி செமாலி குணாதிலகே ஹேரத் (அதிபர், பிஷப் கல்லூரி) மற்றும் செல்வி கிருஷ்ணிகா கல்படகே (உப அதிபர், பிஷப் கல்லூரி) கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.
கலாசூரி ஸ்ரீமதி வாசுகி ஜெகதீஸ்வரன் நட்டுவாங்கம், அணிசேர் கலைஞர்களாக, குரலிசை - ஸ்ரீ. ஆரூரன், மிருதங்கம் - ஸ்ரீ. நாகராஜன், வயலின்- ஸ்ரீ. திபாகரன், தாள தரங்கம் ஸ்ரீ. ரட்னம் ரட்ணதுரை மற்றும் புல்லாங்குழல் - ஸ்ரீ . பிரியந்த ஆகியோரின் பங்களிப்புடன் அரங்கேற்றம் நடைபெறவுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM