2023 உலக கிண்ணத்திற்கான இறுதிதடையில் இந்திய அணிதோல்வியுற்றது ஞாயிற்றுக்கிழமை அஹமதாபாத் மைதானத்தில் அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான இறுதிப்போட்டியில் இந்திய அணிதோல்வியடைந்தது.
இறுதிப்போட்டிவரை தோல்வியை சந்திக்காமல் சென்ற ரோகித்சர்மாவின் அணியினரால் இறுதிசோதனையை வெற்றிகரமாக பூர்த்தி செய்ய முடியவில்லை, உலக கிண்ணத்தை கைப்பற்றும் அவர்களின் கனவு நிறைவேறாததாக காணப்படுகின்றது.
இறுதிப்போட்டியில் தோல்வியடைந்த பின்னர் இந்திய அணியினர் மனமுடைந்த நிலையில் காணப்பட்டனர் இந்திய பிரதமர் அவர்களின் ஓய்வறைக்கு சென்று அவர்களை உற்சாகப்படுத்த முயன்றார்.
பிரதமர் மோடி அணி வீரர்களை சந்தித்தமை குறித்து ரவீந்திர ஜடேஜா சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளார்.
நாங்கள் மிகச்சிறந்த விதத்தில் உலககிண்ண போட்டிகளில் விளையாடினோனம் ஆனால் அதனை முழுமையாக பூர்த்தி செய்ய முடியவில்லை நாங்கள் மனமுடைந்துபோனோம் ஆனால் எங்கள் மக்களின் ஆதரவு எங்களை முன்னோக்கி நகர்த்துகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.
பிரதமர்மோடி எங்கள் ஓய்வறைக்கு வந்தமை விசேடமானது மிகவும் ஊக்கத்தை அளித்தது எனவும் ஜடேஜா பதிவிட்டுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM