இந்தியாவில் விசாகப்பட்டினம் துறைமுகத்தில் இன்று திங்கட்கிழமை (20) அதிகாலை பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
அதில், 40 மீனவர்களின் படகுகள் எரிந்து சேதமடைந்துள்ளன.
படகுகளில் இருந்த எரிவாயு சிலிண்டர்களின் வெடிப்பினால் குறித்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் உயிர்சேதம் ஏற்பட வில்லை. எனினும் பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் சேதமடைந்துள்ளன.
தீ விபத்து குறித்த தகவல் அறிந்து விரைந்து தீயணைப்பு துறையினர் மற்றும் மீட்பு பணியில் ஈடுப்பட்டு தீயை அணைத்துள்ளனர்.
மேலும் தீ விபத்துக்கான காரணம் குறித்தும் விாசரணை நடைபெற்று வருகிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM