2023 கிரிக்கெட் உலக கிண்ண தொடரின் இறுதிப்போட்டியில் அவுஸ்திரேலியா சம்பியனானதும் மில்லின் கணக்கான இந்திய ரசிகர்களை போல விராட்கோலியும் மனம் உடைந்து காணப்பட்டவேளை அனுஸ்காசர்மா அவருக்கு ஆறுதல் அளித்ததை காண்பிக்கும் படம் வைரலாகிவருகின்றது.
உலகின் இந்தியாவின் மில்லியன் கணக்கான ரசிகர்களை போல அவுஸ்திரேலியாவின் வெற்றிக்கு பின்னர் விராட்கோலியும் மனமுடைந்த நிலையில் காணப்பட்டார்.
உலககிண்ண தொடரில் அவரது அற்புதமான துடுப்பாட்டத்திற்காக தொடரின் நாயகன் என அறிவிக்கப்பட்ட விராட்கோலி தொடரில் அதிக ஓட்டங்களை பெற்ற வீரர் என்ற பெருமையையும் பெற்றார் ஆனால் அவர் வெற்றிக்கிண்ணத்தினை தனது கரங்களில் ஏந்துவதற்கு அது மாத்திரம் போதுமானதாகயிருக்கவில்லை.
டிரவஸ் ஹெட்டின் துடுப்பாட்டம் காரணமாக அவுஸ்திரேலியா வெற்றிபெற்றபின்னர் விராட்கோலி தனது போட்டியை காண்பதற்காக மைதானத்திற்கு வந்திருந்த தனது மனைவியிடம் சென்றார்.
மனமுடைந்த நிலையில் காணப்பட்ட விராட்கோலியை அணைத்து ஆறுதல்சொல்லும் படம் சமூக ஊடகங்களில் வைரலாகிவருகின்றது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM