மேல் மாகாணத்தின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள பல்வேறு பிரதேசங்களில் வீடுகள் மற்றும் கடைகளை உடைத்து திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட சந்தேக நபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் வத்தளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் நேற்று (19) காலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் பன்னிபிட்டி பிரதேசத்தை சேர்ந்த 27 வயதுடைய மென்பொருள் பொறியியளாளராக கடமையாற்றுபவராவார்.
விசாரணையின் போது 3 கார்கள் , 5 மோட்டார் சைக்கிள்கள் , தங்க நகைகள் , கணினிகள் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
சந்தேக நபருக்கு நுகேகொடை மற்றும் மாளிகாகந்தை நீதிவான் நீதிமன்றங்களினால் 5 பிடியாணைகள் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM