தண்டனைகள் கடுமையானால் குற்றங்கள் குறையும் என தனது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் நகைச்சுவை நடிகர் விவேக் பதிவிட்டுள்ளார்.

இணையதளத்தில் ஆபாச வீடியோக்கள் எளிதாக கிடைப்பதாலே பெண்களுக்கு எதிராக பாலியல் சம்பவங்கள் நடப்பதாகவும் விவேக் பதிவிட்டுள்ளார்.

நடிகை பாவனாவிற்கு எதிராக நடந்த பாலியல் வன்முறையை கண்டித்து விவேக் இந்த கருத்தை பதிவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.